25:12
tomymano

இறைவன் நம்மோடிருக்கிறார் என நம்பினால் புதியதோர் வலிமை நம்முள் காண்கிறோம் ♰ 01-Oct2020 ♰ AnboliTV.
சின்ன பூ நானல்லவோ,தேவனே நான் சொல்லவோ என்னை உம் பாதத்தில் ஏற்றுக் கொண்டால் என்னவோ ஐயா உம் தோள்களில் ஆடிடும் மாலையிலே என்னை ஒரு மலராய் ஏற்று கொண்டால் என்னவோ......... (சின்னபூ) உய்யும் உயிர் பிரிந்தே ஓடி பறக்கும் முன்னே தூய விரல்களிலே தொட்டுப் பறித்தால் என்னவோ ............. (சின்ன பூ) PEACE BE WITH THIS HOUSE. LUKE:10:5. இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! லூக்:10:5 ஷலோம் - என்னும் எபிரேய சொல்லுக்கு மீட்பு. மகிழ்ச்சி நிறைவுடைமை என்னும் பொருளுண்டு. It is difficult to communicate with one who is not at peace, but often they need someone to reach out to them. We cannot give a sense of peace to another if we do not have it ourselves. அமைதியின்றி அலைகழிக்கப்படுபவரோடு எண்ண பரிமாற்றம் செய்வதுகடினம். நம்மிடம் அமைதியின்றேல் பிறருக்கு அதைக் கொடுக்க முடியாது. ONE'S FAITH IS, FOR MOST PEOPLE, THE SOURCE OF THIS PEACE. EVEN PERSONS UNDERGOING GREAT TRIALS CAN MAINTAIN THEIR FOCUS WITH THIS KIND OF PEACE. பலருக்கு அவரவர் நம்பிக்கையே அமைதியின் ஊற்று. பெரும் துன்ப துயரங்களை எதிர்கொள்பவர்களும் இத்தகைய அமைதியினால் தங்களை ஒரு முகப்படுத்த இயலும். IF WE TRUST THAT GOD IS STILL WITH US EVEN WHEN OTHERS ABANDON US WE WILL TURN OUR LONELINESS IN TO A FRUITFUL SOLITUDE. IN SOLITUDE WE BECOME CONSCIOUS OF GOD'S PRESENCE WITHIN US. IN SOLITUDE, WE FIND A NEW CENTER OF STRENGTH. பிறர் நம்மை கைவிடினும் இறைவன் நம்மோடிருக்கிறார் என நம்பினால், நமது தனிமையை மகிழ்ச்சி நிறைந்த ஏகாந்தமாக மாற்றலாம். ஏகாந்தத்தில் இறைவனின் பிரசன்னத்தை நம்மில் ......... உணர்கிறோம். புதியதோர் வலிமை மையம் நம்முள்..... காண்கிறோம். GOD OUR FATHER, MAKE OF US CHILDREN OF THE RESURRECTION IN BRINGING THE GOOD NEWS OF HOPE AND PEACE TO THE WORLD WE LIVE IN. -Amen எந்தையாம் இறைவா உயிர்ப்பின் மக்களாக நாங்கள் வாழும் உலகத்தில் நம்பிக்கை சமாதானம் என்னும் நற்செய்தியை, கொண்டுவர எம்மை உருவாக்கும். -ஆமென் #Shalom #உங்களுக்குசமாதானம் #Fr_A_Thomas #AnboliTV #Church #Sermon Puducherry 09443958472 anbolitv.net Watch our most recent videos: youtube.com/…annel/UCouDocatPNuHbrOaqxPgXLQ #கடவுளோடு ஆழமான உறவுகொள்ள #வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள் -Ad-free brief Sermons -Excerpts from Catholic Tamil Mass

25